1683
மும்பையில், புறாக்களின் எச்சங்களால் உருவான மாசு நிறைந்த காற்று, சுவாச கோளாறை கடுமையாக்கி, 2 பெண்களுக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை வரை, கொண்டுவந்து விட்டிருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியிருக...